2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அக்குறனை விபத்தில் 5 குழந்தைகளின் தாய் பலி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அக்குறனை- மாத்தளை வீதியில் இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஐந்து பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார்.

பிரதான பாதையை கடக்க முயற்சிக்கும் போது எதிரே வந்துள்ள முச்சக்கர வண்டி ஒன்றில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவிக்கினறனர்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் அக்குறணை ஏழாம் கட்டையை சேர்ந்த சித்தி பரீதா என்ற ஐந்து பிள்ளைகளின் தாயாவார்.

இந்த விபத்து தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .