2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மின்னல் தாக்கம்; 15 வீடுகள் பாதிப்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 13 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை, இம்புல்பே தெல்ஹாவத்தை கிராமத்தில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் 15 வீடுகளின் மின் தொகுதி செயலிழந்துள்ளது. அத்துடன் பல வீடுகளின் தொலைக்காட்சி, வானொலி பெட்டிகள், குளிரூட்டி உள்ளிட்ட மின் உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமத்தில் தொடர்ச்சியாக மின்னல் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .