R.Maheshwary / 2022 செப்டெம்பர் 29 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
வத்தேகம நகரிலுள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாக சிறுவனொருவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், வத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, 44 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago