ஆர்.மகேஸ்வரி / 2019 ஜூலை 04 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்களின் 200 வருட பிரச்சினையை 5 வருடங்களில் முடிக்க முடியாதெனத் தெரிவித்த, மலைநாட்டு, புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தாம் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்று, இந்த 5 வருடங்களில் பல அபிவிருத்தி திட்டங்களை மலையகத்தில் முன்னெடுத்து வெற்றிப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று (4) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago