Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேசத்தின் உனுகொல, அங்குருமல தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவிகள் தாக்கியதால் தொழிலாளர்கள் நால்வர் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் இன்று நண்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொழிலாளர்களில் 3 பெண் தொழிலாளர்களும் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago