Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
சிகிச்;சை பெறுவதற்கு தன்னிடம் வந்த பாடசாலை மாணவிகளை நிர்வானமாக்கி புகைப்படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாவனெல்லை ஹெம்மாத்தகம வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியரை 2011 ஜனவரி 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனெல்லை பிரதான நீதவான் எஸ்.யூ.பீ.கரல்லியத்த நேற்று உத்தரவிட்டார்.
மாவனெல்லை ஹெம்மாத்தகம வைத்தியசாலையை சேர்ந்த இவ்வைத்தியர் தன்னிடம் சிகிச்சை பெருவதற்கு வரும் மாணவிகளை நிர்வானமாக்கி புகைப்படங்கள் எடுத்தள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட வைத்தியர் சார்பில் சமர்பிக்கப்பட்ட பிணை மனுவை தள்ளுபடி செய்த நீதவான் 2011 ஜனவரி 05ஆம் திகதி வரை விளக்க மறியலில்வைக்குமாறு உத்தரவிட்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago