Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.எம். ரிபாத்)
கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சென்ற ரயில் இன்று மாலை தடம்புரண்டதால் கண்டி கொழும்பிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி சென்ற ரயில் ராகம பிரதேசத்தில் மாலை 4 மணியளவில் வைத்து தடம் புரண்டது.
இதனை சீர்செய்யும் நடவடிக்கைகளில் ஈடு;பட்டுள்ளதாக கண்டி ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago