2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பேராதெனிய பல்கலையில் பொலீத்தீன் பாவனைக்கு தடை

Super User   / 2013 ஜனவரி 06 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

பேராதெனிய பல்கலைகழக வளாகத்தினுள் பொலீத்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. 2013 ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஆரம்பமாக பல்கலைகழக சிற்றுண்டிச்சாலையில் பொலித்தீன் பாவிப்பததை தடை செய்துள்ளதுடன் மாவணர்கள் மற்றும் பல்கலைகழகத்திற்கு சமூகம் தருபவர்கள் பொலித்தீன் பொருட்களை கொண்டுவருவதை தவிர்த்து கொள்ள வேண்டும் எனவும் பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X