2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பதுளை - கொழும்பு ரயில் சேவை ரத்து

Super User   / 2013 ஜனவரி 10 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர். கமலி)

ஹாலி - எலவிற்கும் பதுளைக்கும் இடையிலான தண்டவாளத்தில் மண்மேடு சரிந்து வீழுந்துள்ளமையினால், பதுளையிலிருந்து கொழும்புக்கான இரவு தபால் ரயில் சேவை ரத்து செய்யப்படுள்ளது என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாடு நிலையம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X