2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 13 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


கண்டி மடவளை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மடவளை நகரிலுள்ள மதீனா தேசிய பாடசாலைக்கு அருகிலேயே நேற்று சனிக்கிழமை இவ்விபத்து இடம்பெற்றது.  இரு மோட்டார் சைக்கிள்;கள் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் வத்துகாமம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X