2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பதுளையில் கைகுண்டு மீட்பு

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எப்.எம். தாஹிர்

பதுளை, பஹலகம இத்தபொக்க பகுதியில் கைகுண்டு ஒன்றினை இன்று ஞாயிற்றுக்கிழமை பதுளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியில் தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் கைகுண்டை மீட்டுள்ளனர்.

பசறை விசேட அதிரடி படையினர் அழைக்கப்பட்டு குண்டு செயழிலக்க செய்யப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X