2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தெமோதரையில் வீடொன்றின் மீது மண்மேடு விழுந்தது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 13 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எப்.எம்.தாஹிர்


பண்டாரவளை, தெமோதரை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு இடிந்து விழுந்துள்ளதால், அவ்வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

பண்டாரவளை, தெமோதரை பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பெய்த கடும் மழையைத் தொடர்ந்தே இம்மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இவ்வீட்டு உரிமையாளர்கள் நகரத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்புகையிலேயே மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X