2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொகவந்தலாவையில் கைகலப்பு: ஒருவர் மரணம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரஞ்சன்

பொகவந்தலாவை பொலிஸ பிரிவு, ரொப்கில் தோட்டம், டன்பார் பிரிவில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி பிரிவைச் சேர்ந்த பரசுhரம் (வயது 53) என்பவரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.

சீட்டுக்காசு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கைகலப்பிலே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது மேற்படி நபரின் சடலம் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .