2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சார்ள்ஸ் கண்டிக்கு விஜயம்

Kogilavani   / 2013 நவம்பர் 14 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இளவரசர் சால்ஸ் கண்டிக்கும் விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி காலை பத்து மணிக்கு கண்டிக்கு விஜயம் செய்யவுள்ள இளவரசர் சால்ஸ் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கும் விஜயம் செய்வார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்த மஹாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ள அவர் பேராதனை பூங்காவையும் பார்வையிடவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .