2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

மாணவர் சாகித்திய விழா

Kogilavani   / 2015 மார்ச் 06 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தலாவாக்கலை, லிந்துளை சரஸ்வதி தமிழ் மஹா வித்தியாலயம் ஒழுங்கு செய்த மாணவர் சாகித்திய விழா வியாழக்கிழமை(5) வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பண்டாரவளை நீதவான் இரா.ஜெ.ட்ரொஸ்கி, சிவன் புதிய தொழிலாளர் சங்கத்திள் செயலாளர் நாயகம் கணேஷ் வேலாயுதம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், மலையக மக்களின் பாரம்பரியங்களை சித்தரிக்கும் கண்காட்சி ஒன்றையும் மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்தனர்.

மலையக மக்கள் ஆரம்ப காலம் முதல் பாவித்த உபகரணங்கள் பொருட்கள் மற்றும் அறிதாக காணக்கூடிய புகைப்படங்கள் ஆகியவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், மாணவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .