Kogilavani / 2015 மார்ச் 06 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
ஹட்டன் கல்வி வலயம், கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர் ஒன்றியம் அங்குரார்ப்பண நிகழ்வு, பாடசாலை மண்டபத்தில் வித்தியாலய அதிபர் வீ.உதயகுமார் தலைமையில் வியாழக்கிழமை(5) நடைபெற்றது.
இதன்போது, பழைய மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஒன்றியத்தின் சின்னம் திரை நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஹட்டன் வலயம் உதவிக்கல்வி பணிப்பாளர் ஜி.சுரேந்திரன், கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரலேகா கிங்சிலி, சூரியகாந்தி பத்திரிகை ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago