2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

விழிப்புணர்வு....

Kogilavani   / 2015 மார்ச் 11 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகரித்து வரும் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை(10) மாத்தளை நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது. மாத்தளை பிரதேச சபை, மாத்தளை பொலிஸ் ஆகியன இணைந்து இவ்விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கமைவாக, முச்சக்கர வண்டி, வான், பஸ் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. (படம்: ரவிந்திர விராஜ் அபயசிறி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .