Sudharshini / 2015 மார்ச் 11 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதன்டி கிராம சேவகர் பிரிவுக்கான சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம் செவ்வாக்கிழமை (10) காசல்ரீ சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் நடமாடும் சேவை, சமூக சீரழிவுகளை தவிர்த்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago