2026 மே 15, வெள்ளிக்கிழமை

தலவாக்கலை விபத்தில் சாரதி காயம்

Kanagaraj   / 2015 மார்ச் 14 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் லொறியொன்று 20அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்துள்ளார் என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேல்கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்துக்கு அருகாமையில் இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிpழமை(13) இரவு 7.30 மணியவில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பகுதியிலிருந்து ஹொலிரூட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு பாதையை விட்டு விபத்துக்குள்ளானது. 

லொறி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியபோது சாரதி மட்டுமே வாகனத்தில் இருந்துள்ளார். சாரதியின் கவனயீனம் காரணமாகதான் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.                                          

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .