2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

துண்டுப்பிரசுரம் விநியோகம்

Kogilavani   / 2015 மார்ச் 15 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 800 ரூபாவால் அதிகரிக்குமாறு முதலாளித்துவ சம்மேளனத்தை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரம் இன்று ஞாயிற்றுக்கிழமை மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது.

அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார்.

இதன்போது, ஹட்டன், பொகவந்தலாவை, மஸ்கெலியா, தலவாக்கலை, நானுஓயா, நுவரெலியா, இராகலை ஆகிய நகரங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .