2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

மாத்தளை மாவட்டத்தின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு

Kogilavani   / 2015 மார்ச் 19 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாத்தளை மாவட்டத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீல் டி அல்விஸ் நேற்று புதன்கிழமை(19) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுகொண்டார்.

பல்வேறு தேவைகளுக்காக அரச நிறுவனங்களை தேடி வரும் மக்களை திருப்திபடுத்தும் வகையில் அரச ஊழியர்கள் கடமைபுரிய வேண்டுமென அவர் இதன்போது தனது சக ஊழியர்களிடம் கேட்டுகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .