Princiya Dixci / 2015 மார்ச் 20 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
பத்தனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் பயணித்த முச்சக்கரவண்டி, ஹட்டனிலிருந்து குடாகம பகுதிக்குச் பயணித்த வானுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இன்று வெள்ளிக்கிழமை (20) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
வான் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago