Kogilavani / 2015 மார்ச் 24 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-
ரஞ்சித் ராஜபக்ஷ
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான வாழைமலை பிரதேச காட்டுப்பகுதியில் தொடர்ந்தும் தீ பரவி வருவதால் இதுவரை சுமார் 15 ஏக்கர் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பகுதியில் நேற்று இரவு தீப்பரவ ஆரம்பித்ததுடன் இதுவரை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக விமானப்படையினரின் உதவி பெறப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago