Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 06 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்தரன்
ஹட்டன் கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் 2015ஆம் ஆண்டு இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இல்லங்களுக்கான பரிசளிப்பு விழாவும் பாடசாலைக்கான பாதை திறப்பு விழாவும் திங்கட்கிழமை (06) நடைபெற்றது.
அதிபர் வி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.சிறிதரன் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு போட்டியில் யமுனா அணி முதலாம் இடத்தையும் மோகனா அணி இரண்டாம் இடத்தையும் சகானா அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
41 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
4 hours ago