2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிளங்கன் வைத்தியசாலை புதிய கட்டடத்துக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வருகை

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை, இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா சனிக்கிழமை (11) பார்வையிட்டார்.

இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கபட்ட புதிய கட்டடத்தின் நிர்மாண பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளரின் அழைப்பின் பேரில்  வருகை தந்த உயர்ஸ்தானிகர் மத்திய மாகாண சுகாதார அமைச்சிக்கு கையளிக்கப்பட்டுள்ள மேற்படி கட்டடத்தை திறப்பதற்கான உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X