Kanagaraj / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை இன்று வியாழக்கிழமை கையளிக்கப்படவிருந்தது.
நல்லநேரம் உட்பட பல விடயங்களை கவனத்தில் கொண்டே நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி பேச்சாளர் சானக்க அயிலபெரும தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago