2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மே 27 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மலையகப் பாடசாலைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள 394 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(27) இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண மத்திய நூலகத்தின் கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண சபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .