Sudharshini / 2015 மே 31 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
நானுஓயா பிரதேசத்திலுள்ள 28 விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நானுஓயா காந்தி மண்டபத்தில் சனிக்கிழமை (30) இடம்பெற்றது.
இதன்போது, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரத்தினால் 28 விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங் பொன்னையா, சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு உட்பட பலர் கலந்துகொன்டனர்.


16 minute ago
35 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
35 minute ago
51 minute ago