2025 ஜூலை 05, சனிக்கிழமை

மஹிந்தவுக்கு ஆதரவாக கையொப்பம்

Gavitha   / 2015 ஜூன் 01 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியல் பிரவேசம் செய்ய வேண்டும் எனக்கோரியும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதம வேட்பாளராக போட்டியிடக்கோரியும் 'மக்கள் ஆனை' எனும் தொனிப்பொருளில் கையொப்பம் வாங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (31) நுவரெலியா, ராகலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு அம்பகமுவ பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் எலப்பிரிய நந்கராஜ் தலைமையில் நடைபெற்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .