2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நடுவீதியில் நின்ற லொறியால் பரபரப்பு

Kogilavani   / 2015 ஜூன் 05 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நடு வீதியில் லொறியை நிறுத்திவிட்டு சென்ற சாரதியால் ஹட்டன் வீதியில் இரண்டு மணத்தியாலம் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இதனால் வாகன சாரதிகள் கடும் சீற்றமடைந்ததுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்றுள்ளது. ஹட்டன் இரண்டாவது பிரதான வீதியில் லொறியை நிறுத்திவிட்டு  பொருட்கள் வாங்குவதற்காக சென்ற சாரதி,  இரண்டு மணித்தியாலங்கள் கழித்தே திரும்பி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .