Kogilavani / 2015 ஜூன் 07 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மஹாவலி கங்கையில் மிதந்து வந்த யுவதி ஒருவரது சடலத்தை கட்டுகஸ்தோட்டை பொலிஸர் இன்று ஞாயிற்றுக்கிழமை(7) காலை மீட்டுள்ளனர்.
கண்டி, வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 25 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹல்ஒலுவ பகுதியிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரதேச பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago