Suganthini Ratnam / 2015 ஜூன் 11 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜ பகுதியில் இன்று வியாழக்கிழமை பகல் முச்சக்கர வண்டி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிக்கு வலிப்பு வந்துள்ள நிலையிலேயே விபத்து இடம்பெற்றதுடன், சாரதி டிக்கோய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளது. தெரிவித்தனர்.
இவர்கள் திருமண வீட்டுக்கு சென்று வரும்பாதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago