Kogilavani / 2015 ஜூன் 12 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன், ரஞ்சித் ராஜபக்ஷ
ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி நுவரெலியா மாகாஸ்தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க பேதமின்றி கவனயீர்பு போராட்டத்தில் நேற்று வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
மாகாஸ்தோட்ட கீழ் பிரிவு, மேற்பிரிவு தொழிலாளர்கள், மூன்பிளேன், நேஸ்பி, பீட்று தோட்டங்களை சேர்ந்த மக்களே, நுவரெலியா பதுளை பிரதான வீதி மாகாஸ் தோட்டை எனும் இத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுஆரம்பம் மட்டுமே. 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படாவிட்டால் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க பேதமின்றி இனி தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளோம்' என்றனர.;
இதேவேளை, நோர்வூட் எல்படை தோட்ட தொழிலாளிகளும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago