Kogilavani / 2015 ஜூன் 14 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் 13 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் மஸ்கெலியா, சென்ஜோசப் ஆரம்பிப்பிரிவில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டட திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திறப்பு விழாவில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்.பொன்னையா, சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, ட்ரட்ஸ் நிறுவன தலைவர் புத்திரசிகாமணி, பொதுச்செயலானர் எஸ்.பிலிப், உபதலைவர் நகுலேஷ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago