Sudharshini / 2015 ஜூன் 17 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் தலவாக்கலை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அஞ்சல் அலுவலக புதிய கட்டடம் திறந்துவைக்கும் நிகழ்வு கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் சமயவிவகார மற்றும் அஞ்சல் அமைச்சருமான கௌரவ எம்.எச்அப்துல் ஹலீம் தலைமையில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க, முஸ்லிம் சமய விவகார மற்றும் அஞ்சல் அமைச்சரின் செயலாளர் ஏ.அப்துல் மஜுட,; இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அஞ்சல் மாஅதிபர் டி.எல்.பி.ஆர்.அபயரத்ன,; பல முக்கியஸ்தர்கள் உட்பட கலந்துக்கொண்டனர்.
16 minute ago
35 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
35 minute ago
51 minute ago