Sudharshini / 2015 ஜூன் 24 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டத்தில் இன்று (24) பிற்பகல் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 25 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
குளவி தாக்குதலுக்கு இழக்கானவர்களில் 21 பெண்களும் 4 ஆணும் அடங்குகின்றனர்.
இதில் ஒரு பெண் தொழிலாளியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வட்டவளை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago