Administrator / 2015 ஜூன் 28 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செ.பெருமாள்
மஸ்கெலியா, லக்ஷபான எமில்டன் தோட்டத்திலுள்ள வீடொன்றின் கூரை மீது மரமொன்று முறிந்து விழுந்ததில் அவ்வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டிலிருந்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு முதல் பெய்த கடும் மழைக்காரணமாக வீட்டின் அருகிலிருந்த மரமே இவ்வாறு வீட்டின் கூரை மீது சாய்ந்துள்ளது.




6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago