Kogilavani / 2015 ஜூலை 01 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சி.எம்.ரிஃபாத்
வீட்டினுள் உறங்கிகொண்டிருந்த வயோதிப பெண்ணின் தங்கச் சங்கிலியை திருடர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் கண்டி, பலகொல்ல பிரதேசத்தில் திங்கட்கிழமை(29) இடம்பெற்றுள்ளது.
நள்ளிரவு வேளையில் வீட்டினுள் நுழைந்த திருடர்கள் உறங்கிகொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலை அறுத்துச் சென்றுள்ளனர்.
பெண் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago