2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

10 இலட்சம் ரூபாய் செலவில் பாதை புனரமைப்பு

Kogilavani   / 2015 ஜூலை 03 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிமடை வோர்விக் தோட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாதை மக்களின் பாவனைக்காக நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டமான், ஊவா மாகாணசபை உறுப்பினர் ஆறுமுகம் சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .