Sudharshini / 2015 ஜூலை 19 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் 18,678 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார், சனிக்கிழமை (18) கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கட்டுகஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள அவரது வீட்டில், விற்பனைக்காக தயார் நிலையில்; வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைதுசெய்தனர்.
மேற்படி நபரை கண்டி மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
53 minute ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
7 hours ago