Kogilavani / 2015 ஜூலை 19 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கான தேர்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலைஇ சி.எல்.எப்பில. இடம்பெற்றது.
இதன்போது தேர்தல் தொடர்பாக சுதந்திர கூட்டமைப்புடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதேவேளை இக்கூட்டத் தொடரில் ஒவ்வொரு தோட்டப்பிரிவையும் சார்ந்த இருவர் வீதம் பலர் கலந்துகொண்டு இருந்தனர்.
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் இ.தொ.கா வேட்பாளர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம், அனுஷியா சிவராஜா ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.





53 minute ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
7 hours ago