Sudharshini / 2015 ஜூலை 19 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஆர். கோகுலன்
வெலிமடை நகரிலுள்ள உணவகம் ஒன்றில் புதன்கிழமை (15) இரவு இரு ஏற்பட்ட கைகலப்பு சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களுடன் உறவினர்கள் வெலிமடை, அம்பகஹாகும்புர பகுதியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்;ளனர்.
மேற்படி இரு சடலங்களுடன் வெலிமடை நகருக்கு செல்ல உறவினர்கள் முயற்சித்த போது, பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து தடுத்தனர்.
இதன்போது பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்குமிடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 04 பேரை பொலிஸார் கைதுசெய்தனர். இதனால் மயானத்திலும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago