Kogilavani / 2015 ஜூலை 20 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
எனினும், தமிழர் பிரதிநிதித்துவங்களை தக்கவைக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும் என்றும அவர் தெரிவித்தார்.
தமிழர்கள் அனைவரும் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஐ.தே.க.வின் தமிழ் வேட்பாளர்கள் இருவரையும் வெற்றிபெற செய்யவேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.
53 minute ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
8 hours ago