2026 மே 14, வியாழக்கிழமை

dd

தேர்தல் பிரசாரம்

Kogilavani   / 2015 ஜூலை 22 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக்கூட்டம்,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் உவபரணகம, கொண்டகல  தோட்டத்தில்  நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதன்போது இ.தொ.கா.வின் பதுளை மாவட்ட வேட்பாளர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .