Kogilavani / 2015 ஜூலை 28 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் இரா.சிவலிங்கம், உளவளத்துறை ஆசிரியர் வ.விஐயகுமார், ஆசிரிய ஆலோசகர் மு.செல்லதுரை ஆகியோருக்கு அண்மையில் துறைசார்ந்தோருக்காக இலங்கையில் வழங்கப்படும் உயர்விருதுகளில் ஒன்றான தேசபந்து விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு, களனி தொடங்கவெல்ல ரஜமகாவிகாரையில் இடம்பெற்றது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago