2026 மே 07, வியாழக்கிழமை

300 குடும்பங்களுக்கு மரக்கறிகள் இலவசமாக விநியோகம்

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

கேகாலை, கவுடுகம பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், கவுடுகம, திக்கோஹூப்பிட்டிய ஆகிய கிராமங்களில் வாழும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் 300 குடும்பங்களுக்கு, மரக்கறிகளை இலவசமாக வழங்கியுள்ளனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த எல்.ஜீ.அமரரத்ன, அமில சம்பத் ஆகியோரே, இந்த நலன்புரி சேவைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்தியச் சந்தையிலிருந்து கொள்வனவுச் செய்யப்பட்ட மரக்கறிகளையே, அவர்கள் இலவசமாக விநியோகித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .