Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள காணி உறுதிப்பத்திரமற்ற 312 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில், மாகாண சபையின் ஆளுநர் தம்ம தசாநாயக தலைமையில், சமீபத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்தால், தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சட்டபூர்வமான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், காணி உறுதிப்பத்திரமற்ற குடும்பங்களுக்கு, இந்தக் காணி உறுதி வழங்கப்பட்டன.
பரம்பரை பரம்பரையாக மூன்று நான்கு தலைமுறைகளைக் கொண்ட சட்டபூர்வமான காணி உறுத்திப்பத்திரமின்றி உள்ளவர்கள், இந்தக் காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago