Janu / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை-சென் கிளேயர் தமிழ்க் கல்லூரி நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார் தலைமையில் கொட்டகலையில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கல்லூரியின் விளையாட்டு, இசை மற்றும் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சென் கிளையர் வித்தியாலய அதிபர் வேலாயுதம் தினகரன் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட பெருந்திரளான அதிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
செ.தி.பெருமாள்


27 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
51 minute ago
54 minute ago