2025 மே 12, திங்கட்கிழமை

96 வருடங்களுக்கு பின் குடிநீர் வழங்கப்பட்டது

Janu   / 2023 ஜூலை 13 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் 1993 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர மாணவர்கள், வட்டக்கச்சியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலைமதி கோபாலப்பிள்ளை மற்றும் திருமதி. பார்கவி ஆகியோரின் நிதி அனுசரணையில்  96 வருடங்கள் குடிநீரின்றி அவதியுற்ற இரத்தினபுரி  இறம்புக்கந்தை தமிழ் வித்தியாலயத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது. திருமதி. சிவநிதியின் (சுவிட்சர்லாந்து) கரங்களினால் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

பி.கேதீஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X