2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

quata system குறித்து காங்கிரஸ் பேச்சு

Editorial   / 2022 ஒக்டோபர் 04 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் மலேசியா உயர்ஸ்தானிகர்  டடோ டான் யாங் தாய்க்கும் இடையிலான  சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான  உறவை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

​​அத்துடன், ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்களை புதிதாக  மலேசியா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட quata system மூலம்  உள்வாங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X